மார்ச் மாத நாட்காட்டி

வணக்கம் மக்களே எல்லோரும் எப்படி இருக்கீங்க???

கொஞ்ச நாளா எதுவும் எழுதல!! எதுவும் எழுதனும்னு் தோனல!
தமிழில் புகைப்படக்கலை போட்டி வெகு ஜோரா நடந்ததுல நடுவுல கொஞ்சம் நேரம் போச்சு,மத்தபடி கேன்சர் பதிவுக்கு அப்புறம் நம்ம பதிவு காத்தாடுது!!

போன மாசம் மாதிரி இந்த மாசமும் உங்களுக்காக இரண்டு நாட்காட்டிகள்!!

முதல் படம் கடும் குளிரில், வெளியே பெய்து கொண்டிருக்கும் பனியை படம் பிடிக்க கிறுக்குத்தனமாக கிளம்பிய போது கிடைத்தது. 8 நொடிகள் எக்ஸ்போஷரினால் இரவு 8:30 மணிக்கு எடுத்த படம் ஏதோ இளமாலை வேலையில் எடுத்தது போல ஒளி அமைப்பு அழகாக அமைந்து விட்டது. படத்தின் மூலம் Flickr-இல் இங்கே.



இரண்டாவது படம் என் டேமஜரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவில்,பிறந்தநாள் கேக் மேலே இருந்த சிண்டெரெல்லா பொம்மை. எனது 50MM prime lens-இன் கருணையால் நல்ல வண்ணங்கள் மட்டும் DOF கிடைத்தது!! பார்ட்டியில் நான் எடுத்த படங்களிலேயே எல்லோருக்கும்/எனக்கும் பிடித்த படம்!!படத்தின் மூலம் Flickr-இல் இங்கே.

16 comments:

நிவிஷா..... said...

hai naan thaan firstaaa
calendar is very nice anna..

naanum oru pathivu pottu irukken.
neram kidaikkum pothu etti paarunga

natpodu
nivisha

sury siva said...

கான்ஸர் பதிவுகளைப் பார்த்து படித்து
விக்கிச்சுப்போய்
விக்கலெடுத்த எனக்கு
பனிப்படல படம்
நெஞ்சில் பூ பூக்கவைத்தது.

சுப்பு ரத்தினம்
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://movieraghas.blogspot.com

Yogi said...

கலக்கலா இருக்கு காலண்டர்(கள்) ! :)

Dreamzz said...

படங்கள் கலக்கள்... Liked the one u mentioned u took in the night! superb.

Sanjai Gandhi said...

இரண்டு படங்களும் அருமை சீவியார்.. :)


.. இந்த நிவி இம்சை தாங்கலைபா.. எங்கிட்டு போனாலும்.. நாந்தான் மொத.. நாந்தான் மொதனு பி நோட்டிஸ் ஒட்டி வச்சிகிது.. :(

மை ஃப்ரண்ட் அக்காவுக்கு செம போட்டி தான். :P

Sanjai Gandhi said...

//.. இந்த நிவி இம்சை தாங்கலைபா.. எங்கிட்டு போனாலும்.. நாந்தான் மொத.. நாந்தான் மொதனு பி நோட்டிஸ் ஒட்டி வச்சிகிது.. :(//

அது பிட் நோட்டிசுங்கோ. :)

Arunkumar said...

nice snaps thala...

கோபிநாத் said...

கலக்கல் தல ;))

SathyaPriyan said...

Excellent.

ரசிகன் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க மாம்ஸ் ..அந்த கனவு மாலை..

Shiv said...

both are gud pics...first takes preference though

Anonymous said...

Calendar looks so good. My favorite is March calender one. Really excellent.

Ramya

நிவிஷா..... said...

நாட்காட்டிகள் அருமை. நன்றி அண்ணா

நட்போடு
நிவிஷா

ஜி said...

வழக்கம்போல... :)))

Anonymous said...

Very nice photo`s...keep it up

சாம் தாத்தா said...

அறிவுச்சீவியாரு...
தாத்தா வந்துட்டேன்.

நல்லா பண்ணியிருக்கே.
வாழ்த்துக்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin