முதல் படம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் எடுக்கப்பட்டது.மற்ற படங்கள் முடிச்சூரில் இருந்து ஸ்ரீபெரும்பூதூர் போகும் வழியில் இருக்கும் மணிமங்கலம் எனும் கிராமத்தில் எடுக்கப்பட்டது.
கிராமப்புற அழகு - படங்கள் சில
சென்னை மத்திய சிறை - சில படங்கள்
சென்னை மத்திய சிறைச்சாலை 1837-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.அந்தமானிற்கு கொண்டு போகும் முன் தற்காலிகமாக கைதிகளை தங்க வைக்கப்படும் இடமாகத்தான் இது முக்கியமாக உபயோகப்பட்டு வந்தது.
இந்தச்சிறையில் பல்வேறு பிரபல சுதந்திரப்போராட்ட வீரர்களும்,அரசியல் பிரமுகர்களும் அடைக்கப்பட்டு வந்துள்ளன்ர்.தற்போது இந்த சிறை இடிக்கப்பட உள்ளது.இதற்கு பதிலாக புழல் சிறை புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த இடம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும்,பொது மருத்துவமனைக்காகவும் உபயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பழமையான இடத்தை இடிப்பதற்கு பதிலாக அருங்காட்சியகமாக மாற்றுவது தான் நல்லது என்பது எனது சொந்தக்கருத்து.
மேலும் படங்கள் இங்கே
மையிலை கபாலீசுவரர் கோவில் மற்றும் லஸ் சர்ச் சில படங்கள்
சமீபத்தில் மைலாப்பூர் பாரம்பரிய நடைப்பயணம் என்ற பெயரில் லஸ் சர்ச்சில் இருந்து மையிலை கபாலீசுவரர் கோயில் வரை நடைப்பயணம் ஒன்று நடத்தப்பட்டது.
அப்பொழுது எடுத்த சில படங்கள் இதோ.
குழந்தை சிவன்
லஸ் தேவாலயம்
மையிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச்சு ரோட்,இந்த தேவாலயத்தின் பேரில் தான் அமைந்துள்ளது.
தாயும் மகனும்
தேவாலயத்தினுள்
கண்ணப்ப நாயனார்
மேலே மேலே உயரப்போகிறேன்
தேவாலய்த்தின் உள்ளே
புன்னகை அரசி