சென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி

சென்னை லலித் கலா அகாடமியில் நாளை(20 செப்டெம்பர்) முதல் நடக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றில் எனது ஐந்து படங்கள் இடம் பெறுகின்றன.இந்தக்கண்காட்சியை பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் நாளை மாலை 5:30 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இந்தக்கண்காட்சியில் 23 புகைப்படக்கலைஞர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.இந்தக்கலைஞர்கள் அனைவரும் புகைப்படக்கலையை தொழில் முறையாக மேற்கொள்ளாமல் பொழுதுபோக்காக வாரயிறுதிகளில் புகைப்படம் எடுப்பவர்கள்.

கண்காட்சி பற்றிய மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CWC " Shutter painters "

நன்றி :)

Related Posts Widget for Blogs by LinkWithin