தெருக்கூத்து - சில படங்கள்

சமீபத்தில் நடந்த மைலாப்பூர் திருவிழா சமயத்தில் எடுத்தது..சென்னை சங்கமம் - சில படங்கள்

காளியாட்டம்
நிகழ்ச்சிக்கு காத்திருக்கும் தெருவோர சிறுவர்கள்

நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் ரசிகர்கள்

மேளம் கொட்டட்டும்,ஆட்டம் உண்டு

கரகாட்டம்

ஊசியை கண்ணால் எடுக்கும் காவடியாட்ட கலைஞர்


சென்னை சங்கமத்தில் எடுத்த மேலும் சில படங்களை என் ப்ளிக்கர் பக்கத்தில் காணலாம்

ஊட்டி படங்கள்

பதிவு போட்டு பல நாள் ஆகிப்போச்சு..
அதான்...

சமீபத்துல அலுவலக நண்பர்களோடு ஊட்டி சென்றிருந்த போது எடுத்த சில படங்கள்...


ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இந்தப்பதிவில் உள்ள படங்கள் தெரியாது.
மன்னிக்கவும் :(

மேலும் சில படங்கள் இங்கே

Related Posts Widget for Blogs by LinkWithin