தெருக்கூத்து - சில படங்கள்

சமீபத்தில் நடந்த மைலாப்பூர் திருவிழா சமயத்தில் எடுத்தது..4 comments:

யாத்ரீகன் said...

அட்டகாசம் தல.. முக்கியமாய் அந்த கலைங்கர்களின் முகத்திலிருக்கும் சிறு சிறு நுட்ப்பமான அலங்காரங்கள் வரை .. சூப்பர்..

Venkatesh said...

மிகவும் அற்புதமான படங்கள்! இனி வரும் தலைமுறை இதைகண்டு மகிழட்டும்.

வெங்கடேஷ்

வடுவூர் குமார் said...

முதல் படம் பயங்கரமாக இருக்கு( அவ்வளவு தெளிவு).
இன்று காலை இங்குள்ள ஒரு பத்திரிக்கையில் ஸ்போர்ஸ் பகுதியில் ஒரு அருமையான படம்..
சோனியா & பூபதி ஜோடி ஜெயித்தவுடன் சோனியா கையை நீட்டி(கட்டிக்கொள்ள) பூபதி பக்கம் பார்க்க,இவர்களுக்கு இடையில் தூரத்தில் உள்ள ஒரு போர்டில் Take என்ற வார்த்தை கலங்களாக தெரியும் படி போட்டிருந்தார்கள்.உடனே உங்கள் ஞாபகம் தான் வந்தது.படம் எடுக்கும் போது ஒரு கலை நயத்துடன் மெசேஜ் இருந்தது.

ஆ! இதழ்கள் said...

பேசும் படங்கள்.

காணக் கொடுத்ததற்கு நன்றி.

Related Posts Widget for Blogs by LinkWithin