மே மாத நாட்காட்டிகள்

படங்களை க்ளிக்கி பெரியதாக்கிக்கொள்ளலாம்




ஏப்ரல் மாத நாட்காட்டிகள்















டிசம்பர் மாத நாட்காட்டிகள்











நவம்பர் மாத நாட்காட்டிகள்

அக்டோபர் மாத நாட்காட்டிகள்

செப்டெம்பர் மாத நாட்காட்டிகள்

இந்த முறை தாமதமானதத்திற்கு மன்னிக்கவும்.. :)

ஆகஸ்டு மாத நாட்காட்டிகள்

படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொடுக்கப்படுவதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இந்த படங்கள் பார்க்க முடியாது!
மன்னிக்கவும் :(

ஜூலை நாட்காட்டிகள்

இந்த மாதம் அநியாயத்திற்கு ஆணிகளின் ஆளுமையால் அவ்வளவாக படங்கள் எடுக்க முடியவில்லை.சுற்றுலாக்கள் வெளியே போவது என்று எதுவுமே முற்றிலுமே இல்லாமல் போனதால் வீட்டு வாசலில் தெருவோர பூக்கள் சிலவற்றை படம் எடுத்ததோடு சரி! :-(

அதுவே இந்த மாத நாட்காட்டிகளாக.....
இந்த மாதமாவது ஆணிகளின் தொல்லை ஒழிந்து நாலு எடத்துக்கு போய் படம் எடுக்க வாழ்த்துங்க மக்களே... :)






ஜூன் மாத நாட்காட்டிகள்

மாதத்தின் பிற்பகுதியில் ஆணிகளின் ஆதிக்கத்தால் அநியாயத்துக்கு வேலையில் முடங்கிப்போய் விட்டாலும்,இந்த மாதத்தின் முற்பகுதியில் 2-3 சுற்றுலா பயணங்கள் எல்லாம் மேற்கொண்டதால் படங்கள் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்டது...
இதில் ஐந்து படங்களை மட்டும் எடுப்பது என்பது பெரும் கஷ்டமாகிவிட்டது...இருந்தும் மனதை கல்லாக்கிக்கொண்டு ஒரு ஐந்தாறு படங்களை தேர்ந்தெடுத்து நாட்காட்டிகளாக உங்கள் பார்வைக்கு...
நிகழும் ஜூன் மாதம் உங்களுக்கு பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைய என் வாழ்த்துக்கள்! :-)







Related Posts Widget for Blogs by LinkWithin