
முதல் படம் நான் இருந்த அபார்ட்மெண்ட்டில் ஒரு மாலைப்பொழுதில் படம் எடுக்க சுற்றிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது! ட்ரைபாட் போட்டு குறைந்த ஷட்டர் வேகத்தில் அழகான ஒளியமைப்போடு பின்னால் இருக்கும் மேகங்கங்களின் கருமையும் சூழ்மையும் நான் நினைத்த படி பெற முடிந்தது.
படத்தின் மூலம் ஃப்ளிக்கரில் இதோ.
நான் 105MM வாங்கியதில் இருந்து சிறியதாக ஏதாவது பொருளை படம் பிடிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.ஒரு மாலை ஏதேச்சையாக மேஜை விளக்கின் ஒளியில் அழகாக ஜொலித்துக்கொண்டிருந்த இந்த 1 பைசா நாணயம் (1 செண்ட்) என் கண்ணில் பட்டது!!
விட்டு வைக்க முடியுமா?? :-)
இந்தப்படம் ஃப்ளிக்கரில் இதோ! :-)
பி.கு:படத்தில் மேல் க்ளிக்கி பெரிதாக்கிக்கொள்ளலாம்.
இந்த முறை நாட்காட்டிகள் பதிவிடுவதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்! :-)
ஏப்ரல் மாத நாட்காட்டிகள்
Labels:
நாட்காட்டிகள்,
புகைப்படம்
Subscribe to:
Posts (Atom)