சென்னை மத்திய சிறைச்சாலை 1837-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.அந்தமானிற்கு கொண்டு போகும் முன் தற்காலிகமாக கைதிகளை தங்க வைக்கப்படும் இடமாகத்தான் இது முக்கியமாக உபயோகப்பட்டு வந்தது.
இந்தச்சிறையில் பல்வேறு பிரபல சுதந்திரப்போராட்ட வீரர்களும்,அரசியல் பிரமுகர்களும் அடைக்கப்பட்டு வந்துள்ளன்ர்.தற்போது இந்த சிறை இடிக்கப்பட உள்ளது.இதற்கு பதிலாக புழல் சிறை புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த இடம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும்,பொது மருத்துவமனைக்காகவும் உபயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பழமையான இடத்தை இடிப்பதற்கு பதிலாக அருங்காட்சியகமாக மாற்றுவது தான் நல்லது என்பது எனது சொந்தக்கருத்து.
மேலும் படங்கள் இங்கே
சென்னை மத்திய சிறை - சில படங்கள்
Labels:
சென்னை,
சென்னை மத்திய சிறைச்சாலை,
புகைப்படக்கலை,
புகைப்படங்கள்
Subscribe to:
Posts (Atom)