மைலாப்பூரில் ஒரு மாலை

சமீபத்தில்(கடந்த சனிக்கிழமை) மயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்த குழந்தைகளுக்கான படம் வரைதல் போட்டியில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...9 comments:

பிரேம்ஜி said...

மிக அருமையான படங்கள். ரொம்ப கச்சிதமா,இயல்பா வந்திருக்கு.

Unknown said...

என்ன குண்டு-தைரியம் உங்களுக்கு - இவ்வளவு அழகையும், நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும், கூர்ந்த அறிவையும் இவ்வளவே உள்ள புகைப்படங்களில் பிடித்திடலாம்னு... :-)

ரொம்ப நல்லா இருக்கு CVR. Captured the moments very well!

முரளிகண்ணன் said...

அருமையான புகைப்படங்கள். சிறார்களின் ஆர்வத்தையும், லயிப்பாஇயும் அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள்

SurveySan said...

professional grade dude!

awesome shots!


very rich and colorful.

great work!

Prakash G.R. said...

The first picture is very nice!

கோபிநாத் said...

சூப்பரு ;)

ராமலக்ஷ்மி said...

அவர்கள் சிரத்தையுடன் வரைவதை நீங்கள் சிரத்தையுடன் படம் பிடித்திருக்கிறீர்கள். அத்தனையும் அருமை.

CVR said...

நன்றி நண்பர்களே!!
படங்கள் உங்களுக்கு பிடித்தமையில் மிக்க மகிழ்ச்சி :)

Boston Bala said...

cool! :)

Related Posts Widget for Blogs by LinkWithin