சென்னையில் எனது புகைப்படக்கண்காட்சி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அல்லியன்ஸ் ப்ரான்ஸே எனப்படும் ப்ரென்சு கலைக்கழகத்தில் எனது புகைப்படக்கண்காட்சி வரும் ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...
நன்றி :)

11 comments:

வடுவூர் குமார் said...

அடாடா! சென்னையில் இல்லையே.

Amal said...

வாழ்த்துகள் CVR!!!
பார்க்கத்தான் எனக்கு கொடுத்துவைக்கவில்லை:-(

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் தல!!!

ஆ! இதழ்கள் said...

சென்னையில் இல்லாதவர்களுக்கு உங்கள் ப்ளாகுகளில் பார்க்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

Prakash G.R. said...

Congrats!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாவ்! இனிய வாழ்த்துக்கள் தம்பி! :)

ஊருக்கு வந்து இப்போ தான் கேள்விப்பட்டேன்!
அடுத்த கண்காட்சி தலைநகர் தில்லியில் தான்! இப்பவே சொல்லிட்டேன்! :))

கண்காட்சிக் காணொளியை அப்பறம் youtube-இல் தரவேற்றித் தரவும்!

Priyadharsan A said...

Congrats CVR...
All the best.
Please post it on web also, we are very much eager to see it.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

goma said...

தங்கள் புகைப்படக் கண்காட்சி கண்டு ரசித்தேன்.வாழ்த்துக்கள்

Vennila Meeran said...

எத்தனை படங்கள்...
எத்தனை கதைகள்...
எத்தனை ப்ளாக்குகள்...
எத்தனை சம்பவங்கள்...
எப்போதும் கையிலே காமிராவோட தான் இருப்பீங்களோ... (காமடியாக இதை கேட்கவில்லை)
அழகான காட்சிகள் உங்கள் கண்களில் மட்டும் தான் தெரியுமா..? இல்லை கண்களில் தெரிவதை எல்லாம் அழகாக அமைத்து விடுவீர்களா...?

உன்மையில் உங்களை கண்டு ஆச்சரியமடைகிறேன்...

இறைவன் உங்கள் கலை வளத்தையும் படைப்பாற்றலையும் மேலும் அதிகரிக்கச் செய்வானாக..!

KEL said...

DO YOU REALY LIKE THAT BOOK "UDAL PORUL ANANDHI" ?

Related Posts Widget for Blogs by LinkWithin