புனித தோமையார் மலை புகைப்படங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை (13-ஆம் ஜூலை) புனித தோமையார் மலையில் 9-ஆவது சென்னை புகைப்பட நடைபயணம்(9th Chennai Photowalk) நடைபெற்றது.

அதில் அடியேனும் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது!!அப்பொழுது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

மேலும் படங்களை பார்க்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

நன்றி! :-)Without style=width:100%

With style=width:100%

5 comments:

ஜி said...

:)) kalakkals of Photography

Anonymous said...

படங்கள் அனைத்தும் அருமை!

Anonymous said...

first one is suuper cvr..

romba naalaikku pin ippa ungal pathivil..

hey h r u

திவாண்ணா said...

நேரடிய இந்த பக்கத்துக்கு வந்தேனா! ஒண்ணும் புரியலை. ஏண்டா படமெல்லாம் தெளிவில்லாம இருக்கு; இதுக்கு அருமையான படம்ன்னு பின்னூட்டம் வேறா!

அப்புறமா ப்ளாகர்ல படம் போடறத்தை பத்தி படிச்சப்பறம்தான் புரிஞ்சது!
;-))

கொஞ்சம் விவரம் போட்டு இருக்கலாமே! அல்லது சோதனைன்னு ஒரு வார்த்தை...

Selvaraj said...

வணக்கம்,
படங்கள் மிக அருமை. கூடவே புனித தோமையாரின் தமிழக வாசத்தையும் நினைவுபடுத்தி இருக்கலாம்.
அன்புடன்,
செல்வராஜ்

Related Posts Widget for Blogs by LinkWithin