இது என்ன பூ??

இன்று காலை சற்றே போர் அடிக்க,பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு என் கேமராவை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன்.
அங்கே தான் இந்த பூக்களை கண்டேன்.முன்பெப்பொழுதும் பார்க்காத பூக்கள்..
உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?? ;)


என்னன்னு தெரியுதா மக்களே?? ;)

9 comments:

ஆயில்யன் said...

2vathu poo sema kalakala irukku

:))

jeevagv said...

இரண்டாவது பூ, Passion flower! - இதன் காய் கிட்டத்தட்ட மாதுளை போல இருக்கும்.
http://en.wikipedia.org/wiki/Passion_flower

cheena (சீனா) said...

என்னன்னு புரில = தெரில - படம் அழகா இருக்கு

கப்பி | Kappi said...

.//"இது என்ன பூ??"//

நீங்க இன்னைக்கு காலைல போட்டோ புடிச்ச பூவே தான்..சந்தேகமேயில்லாம அதே பூ தான் :))

G3 said...

//நீங்க இன்னைக்கு காலைல போட்டோ புடிச்ச பூவே தான்..சந்தேகமேயில்லாம அதே பூ தான் :))//

LOL :))) Repeatae :))

na.jothi said...

இங்கு UAE ல் இருந்து போட்டோ பார்க்க முடியவில்லை

NewBee said...

//நீங்க இன்னைக்கு காலைல போட்டோ புடிச்ச பூவே தான்..சந்தேகமேயில்லாம அதே பூ தான் :))
//
ஹி..ஹி..ரிப்பீட்டூஊஊஊஉ...:))

2வது இன்னும் அழகு.:)

ஜியா said...

//நீங்க இன்னைக்கு காலைல போட்டோ புடிச்ச பூவே தான்..சந்தேகமேயில்லாம அதே பூ தான் :))
//

Marukkaa solleyy...

Naveen Kumar said...

awesome pix dude:-)

Related Posts Widget for Blogs by LinkWithin