கோடை காலத்தில் ஒரு மதியம்

இன்றைக்கு ஏதோ மரம் வெட்டும்போது தெரியாத்தனமாக வயர் ஏதோ கட் ஆகி விட ,எங்கள் அலுவலகத்திலும் கரண்ட்டு கட் ஆகி விட்டது!!
சாட்டிங்,மெயிலிங் என அலுவலகத்தில் வழக்கமாக செய்யும் ஏதும் செய்ய முடியாமல் போனதால் சற்றே காலாற நடந்துவிட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினேன்.

கோடை கால வெப்பம் முகத்தில் அடிக்க (35-40 C) ,சிறிது நேரத்தில் திரும்பி விட்டேன்.
ஆனால் வருவதற்கு முன் அலைப்பேசியில் சில படங்களை க்ளிக்கினேன்!!
இப்பொழுதெல்லாம் ஒன்றுமே எழுத தோன்ற வில்லை ,அதான் கொஞ்சம் படம் போட்டு காலத்த ஓட்டலாமே என்று இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு!! :-)

வழக்கம் போல அலைப்பேசி புகைப்படம் என்பதால் படத்தின் தரம் (pixel quality) கொஞ்சம் கம்மி தான்!!
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!! :-)

வரட்டா!! :-)

சொர்கத்தில் தனியாகமுதுமை20 comments:

ILA (a) இளா said...

Simply Super!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR
என்ன இது? வுட் கட்டருக்கு லஞ்சம் கொடுத்து, ஆபிசையே மட்டம் போடத் திட்டம் போட்டீர்களா?

//சாட்டிங்,மெயிலிங் என அலுவலகத்தில் வழக்கமாக செய்யும் ஏதும் செய்ய முடியாமல் போனதால்//

இதில் ஆபிஸ் வேலை என்று எதுவுமே குறிப்பிடவில்லையே! சாட்டிங்,மெயிலிங் இவ்வளவு தானா? நீங்கள் சின்சியர் சிகாமணி என்றல்லவா நினைச்சு இருந்தேன்!

MyFriend said...

:-)

Anonymous said...

அழகான படங்கள்.

Anonymous said...

நாளைக்கே அனுப்பி வைக்கின்றேன் தோழரே. வின்வெளி பதிவு மிக பயனானது. எழுதுவதை விட்டுவிடாதிர்கள்.

ACE !! said...

Hi.. I m back :D.. enna maramlam ivlo seekirame mottya nikkuthu..

BTW, nalla enjoy panreenga polirukku.. vazthukkal

களவாணி said...

//சாட்டிங்,மெயிலிங் என அலுவலகத்தில் வழக்கமாக செய்யும் ஏதும் செய்ய முடியாமல் //

என்ன கொடுமை சி.வி.ஆர். இது?

எங்களையெல்லாம் ஆபிஸ்ல வேலை பார்க்க சொல்லுறாங்க : (

களவாணி said...

//சொர்கத்தில் தனியாக//

ரூம்லதான் தனியா இருக்குறீங்கன்னு பார்த்தா சொர்க்கத்துலயுமா?

அங்கனயும் சாட்டிங் மெயிலிங் எல்லாம் கட் பண்ணனும் அப்ப தெரியும் உங்களுக்கு... :)

களவாணி said...

படமெல்லாம் நல்லா இருக்கு. அறுவடை பண்ணியிருப்பீங்க போல.
மரத்தை இல்லீங்க படத்தை cropping பண்ணியிருப்பீங்க போலன்னேன்!!! ;)

களவாணி said...

//இப்பொழுதெல்லாம் ஒன்றுமே எழுத தோன்ற வில்லை ,அதான் கொஞ்சம் படம் போட்டு காலத்த ஓட்டலாமே //

இதைத்தான் நான் முதல்லயே கேட்கணும்னு இருந்தேன்

களவாணி said...

//இன்றைக்கு ஏதோ மரம் வெட்டும்போது தெரியாத்தனமாக வயர் ஏதோ கட் ஆகி விட ,எங்கள் அலுவலகத்திலும் கரண்ட்டு கட் ஆகி விட்டது//

அந்த மரம் வெட்டுனவனை எங்க ஆபிஸ்கும் கொஞ்சம் அனுப்பி வைங்க தல... இங்கனயும் எங்க க்கத்துல மரம் (ன்ற பேர்ல வயர்) வெட்டணும்...

கோபிநாத் said...

\\சாட்டிங்,மெயிலிங் என அலுவலகத்தில் வழக்கமாக செய்யும் ஏதும் செய்ய முடியாமல் \\

உண்மையை சொன்னதற்கு பாராட்டுகள்

படங்களும் நல்லா தான் இருக்கு (பின்ன CVR புடிச்ச பாடங்கள் ஆச்சே)

CVR said...

@விவ்சாயி
நட்சத்திர வாழ்த்துக்களுக்கு நன்றி தல!! :-)

@கே.ஆர்.எஸ்
//என்ன இது? வுட் கட்டருக்கு லஞ்சம் கொடுத்து, ஆபிசையே மட்டம் போடத் திட்டம் போட்டீர்களா?///
எல்லோரும் உங்க ஐடியாவை பின் பற்றுவார்கள் என்று தப்பு கணக்கு போட கூடாது அண்ணாத்த!! :-P

//இதில் ஆபிஸ் வேலை என்று எதுவுமே குறிப்பிடவில்லையே! சாட்டிங்,மெயிலிங் இவ்வளவு தானா? நீங்கள் சின்சியர் சிகாமணி என்றல்லவா நினைச்சு இருந்தேன்!///
Chatting and mailing with the clients!! B-)

@மை ஃபிரண்ட்
இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?? :-P

@விக்னேஷ்
வாழ்த்துக்களுக்கு நன்றி விக்னேஷ்

@சிங்கம்லே ACE
அண்ணாஆஆஆஆஅ!!!!
I was missing you!! :-)

Welcome Back!! B-)

@செந்தில்

//எங்களையெல்லாம் ஆபிஸ்ல வேலை பார்க்க சொல்லுறாங்க : (//
எங்களையும் தான்!! அட!! அதுக்காக உண்மையாவே வேலை செய்வீங்களா நீங்க எல்லாம்?? :-D

//எங்களையெல்லாம் ஆபிஸ்ல வேலை பார்க்க சொல்லுறாங்க : (//
மரத்தை தான் வெட்டனும்னு இல்ல,சில பேர் தலையை வெட்டினாலும் லீவு கிடைக்கலாம்!! :-P

@கோபிநாத்
வாங்க கோபி!! :-)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!! :-)

ulagam sutrum valibi said...

கண்ணு,
உன் அலைப் பேசி நல்லாவே படம் புடிக்குது.முதல் படம் உன் மாதிரியும்,
இரண்டாம் படம் என் மாதிரியும் இருக்கு.

G.Ragavan said...

படங்கள் அருமை. படம் பிடிக்க ஒனக்குச் சொல்லித் தரனுமா. பிரமாதமாப் பிடிச்சிருக்க.

எங்க ஆபீஸ் பக்கமும் மரங்க இருக்கு. வயருக போகுது..கொஞ்சம் பாத்து ஏதாவது செஞ்சா நல்லது! :)

Dreamzz said...

அடடா! இப்படி வாக் எல்லாம் போய் ரசிக்கற்றீங்களே! சூப்பர்!!

Dreamzz said...

//என்ன இது? வுட் கட்டருக்கு லஞ்சம் கொடுத்து, ஆபிசையே மட்டம் போடத் திட்டம் போட்டீர்களா?//

ரிப்பீட்டு!

Sudha said...

Good photos and good explanations.
KCS

மு.கார்த்திகேயன் said...

//இப்பொழுதெல்லாம் ஒன்றுமே எழுத தோன்ற வில்லை //

உனக்குமா, CVR

மு.கார்த்திகேயன் said...

எனக்கும் அப்படி தோன்ற அரம்பித்து தான், இடையில் தொய்ந்து, மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன்.. விட்டுவிடாதீர்கள் CVR

Related Posts Widget for Blogs by LinkWithin