சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!! :-)

இன்றைக்கு என் நண்பர் ஒருவர் பகிர்ந்துக்கொண்ட ஒரு குறும்படத்தை உங்களிடம் காட்டலாம் என்று ஆசை!!!
அதி அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இசை,கேமரா,எடிட்டிங் என எல்லா அம்சங்களிலும் அசத்தியிருக்கிறார்கள்!!
பரத்பாலாவின் தயாரிப்பு என்றாலே இந்தியா பற்றிய அருமையான குறும்படங்கள் தயாரிப்பவர்கள் (இவர்களின் வந்தே மாதரம் குறும்படத்தை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது) என்று தெரிந்த எனக்கு இந்த படம் அவர்களின் திறமைக்கு இன்னொரு மிகச்சிறந்த உதாரணமாய் தெரிந்தது!!

8 comments:

SurveySan said...

excellent.

but, we have a long way to go to 'cleanse' the image.
shekar kapoor's and the likes have spoiled the image of India, by portraying us as a mosquitoe filled, garbage strewn, land of snake charmers.

வெற்றி said...

CVR,
உங்களுக்கும் அனைத்து இந்திய வலைப்பதிவர்களுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!!!

பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும் என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்.

CVR said...

@Surveysan
நீங்க சொல்றது சரிதான் சர்வேசன்!!
ஏழ்மையும்,வறுமையும் பார்த்துக்கொண்டே இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. முன்னேரும் ஆசை வேண்டுமென்றால்,முன்னேற்றத்திற்கான கனவு நம் நெஞ்சங்களை நிறப்ப வேண்டும்.
அதற்கான விதை இந்த படங்களின் மூலம் பயிரிடப்படும்!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

@வெற்றி
வாழ்த்துக்களுக்கு நன்றி வெற்றி

@பாரதிய நவீன இளவரசன்
//வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்.//
வந்தே மாதரம்!!!! :-)

Dreamzz said...

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் நண்பரே! வீட்டுக்கு போய் தான் படத்த பாக்கனும்.

jeevagv said...

தர்மச் சக்கரம் சுழன்றிட

சக்திகள் பெருகிட

வெற்றிகள் முழங்கிட

சொல்லுவோம் வந்தே மாதரம்!

சோர்ந்திட மாட்டோம்


சொல்லுவோம் வந்தே மாதரம்!

காட்டாறு said...

CVR, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

CVR said...

@DreamZZ
படத்தை கண்டிப்பாக பாருங்க தலைவா!
நல்லா எடுத்திருக்காங்க!! :-)


@ஜீவா
வந்தே மாதரம்! :-)

@காட்டாறு
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :-)

Related Posts Widget for Blogs by LinkWithin